Home / Recipes / Ragi murukku

Photo of Ragi murukku by kamala shankari at BetterButter
269
2
0.0(0)
0

Ragi murukku

Mar-17-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 2

  1. ராகி மாவுஸ1/2 கப்
  2. அரிசி மாவு அரை கப்
  3. பொரிகடலை மாவு 1 தேக்கரண்டி
  4. சர்க்கரை தூள் 1/4 கப்
  5. வெண்ணெய் 1/4 கப்
  6. எண்ணெய் பொரிக்க

Instructions

  1. அனைத்து பொருட்களையும் வாயகன்ற பாத்திரத்தில் போடவும்
  2. வெண்ணெய் சேர்த்து நன்கு பிசறவும்
  3. சர்க்கரை தண்ணீர் ஊற்றி கரையவிடவும். கரைந்த பிறகு இதை மாவில் சேர்த்து முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு அச்சில் இட்டு பிழிந்து பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE