Home / Recipes / Onion vathakuzhambu

Photo of Onion vathakuzhambu by kamala shankari at BetterButter
262
2
0.0(0)
0

Onion vathakuzhambu

Mar-18-2018
kamala shankari
10 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய் 5
  2. புளி கரைசல் 1 கப்
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. வறுப்ப தற்கு:
  5. மிளகாய் வற்றல் 4
  6. மிளகு 2 தேக்கரண்டி
  7. சீரகம் 1 தேக்கரண்டி
  8. மல்லி 1 தேக்கரண்டி
  9. துவரம் பருப்பு 1 தேக்கரண்டி
  10. உளுந்தம்பருப்பு 2 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை தேவையான அளவு
  12. வெந்தயம் 1 தேக்கரண்டி

Instructions

  1. வறுக்க கொடுத்த அனைத்தயும் வறுத்து பொடியாக்கி தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கத்திரிக்காய் நன்கு வதக்கவும்
  3. புளிகரைசல் உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரைத்த விழுது கத்திரிக்காய் சேர்த்து கொதிக்க விடவும்
  4. வாணலியில் நல்லெண்ணெய்ஊற்றி கடுகு தாளித்து குழம்பு மேல் கொட்டவும்
  5. பருப்புடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE