Home / Recipes / Chayote gravy

Photo of Chayote gravy by T.n. Lalitha at BetterButter
618
2
0.0(0)
0

Chayote gravy

Mar-19-2018
T.n. Lalitha
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Kids Recipes
  • Pressure Cook
  • Side Dishes
  • High Fibre

Ingredients Serving: 4

  1. சௌ சௌ - 1
  2. பாசிபருப்பு - 1 கப்
  3. வரமிளகாய் - 3
  4. கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  5. தேங்காய் துருவல் - 1 கப்
  6. சீரகம் - 1 டீஸ்பூன்
  7. கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
  8. தண்ணீர் - தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. செள செளவை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சௌசௌ, பாசிபருப்பு சேர்த்து போதுமான நீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வேக விடவும். பச்சைமிளகாய், வரமிளகாய்,தேங்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும். வேக வைத்த சௌசௌ கலவையுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து விட்டு, கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும். பின்பு கூட்டுடன் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான சௌசௌ பாசிபருப்பு கூட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE