Home / Recipes / Thai cucumber salad

Photo of Thai cucumber salad by Asiya Omar at BetterButter
347
3
0.0(0)
0

Thai cucumber salad

Mar-20-2018
Asiya Omar
10 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Thai
  • Salad
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெள்ளரி -1
  2. சிவப்பு அல்லது ஆரஞ்சு கொடைமிளகாய் -1
  3. வெங்காயம் -1
  4. நறுக்கிய மல்லி இலை - சிறிது
  5. ட்ரெஸ்ஸிங் செய்ய :-
  6. சோயா சாஸ் -1 மேஜைக்கரண்டி
  7. தாய் சில்லி சாஸ் -1 மேஜைக்கரண்டி
  8. எலுமிச்சை ஜூஸ் -1 மேஜைக்கரண்டி
  9. நறுக்கிய பூண்டு பற்கள் - 2தேக்கரண்டி
  10. வறுத்த பொடித்த வேர்க்கடலை.-2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ட்ரெஸ்ஸிங் தயார் செய்து கொள்ளவும்.சோயா சாஸ்,தாய் சில்லி சாஸ்,எலுமிச்சை ஜூஸ்,பூண்டு,வேர்க்கடலை தேவையான பொருட்களை கலந்து வைக்கவும்.
  2. காய்கறிகள் நறுக்கி தயார் செய்யவும்.
  3. அதனை பவுலில் எடுத்து தயார் செய்த ட்ரெஸ்ஸிங் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. தாய்லாந்து வெள்ளரி சாலட் தயார்.சுவையும் சத்துமிக்கது.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE