Home / Recipes / Tomato Dal soup

Photo of Tomato Dal soup by Krishnasamy Vidya Valli at BetterButter
134
3
0.0(0)
0

Tomato Dal soup

Mar-20-2018
Krishnasamy Vidya Valli
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Pressure Cook
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 1

  1. பாசிப்பருப்பு -1/8 கப்
  2. தக்காளி -1/2
  3. குடைமிளகாய், கேரட் நறுக்கியது - தலா 1 தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -1/2 தேக்கரண்டி
  5. உப்பு -1/4 தேக்கரண்டி
  6. மிளகு பொடி -4 சிட்டிகை

Instructions

  1. பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
  2. தண்ணீர் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்
  3. வெளியே எடுத்து ஆறவைத்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று அரைக்கவும்
  4. தக்காளியையும் குடைமிளகாய் கேரட்டையும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அல்லது மைக்ரோ வேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுக்கவும்
  5. தக்காளியை தனியாக எடுத்து தோல் நீக்கி ஏற்கனவே பாதி அரைத்த பருப்புடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  6. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  7. அதை உப்பு மிளகு பொடி கொதிக்க வைத்து (மைக்ரோ வேவ் செய்து ) எடுத்த குடைமிளகாய் கேரட் சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும்
  8. இறக்கி கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE