Home / Recipes / Jeera Rice

Photo of Jeera Rice by kavitha silambarasan at BetterButter
568
2
0.0(0)
0

Jeera Rice

Mar-20-2018
kavitha silambarasan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 2

  1. வடித்த சாதம் : 1 கப்
  2. சீரகம் : 2 டேபிள் ஸ்பூன்
  3. பட்டை : 1
  4. கிராம்பு : 3
  5. ஏலக்காய் : 2
  6. மிளகு : 1 மேசை கரண்டி
  7. வெங்காயம்: 2
  8. நெய் : 3 மேசை கரண்டி
  9. கறிவேப்பிலை : சிறிதளவு
  10. உப்பு : தே. அளவு
  11. கொத்தமல்லி : சிறிதளவு

Instructions

  1. வடித்த சாதம் எடுத்துக் கொள்ளவும்
  2. தேவையான பொருள்களை தட்டில் எடுத்து வைக்கவும்
  3. கடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்
  4. வெங்காயம், கறிவேப்பிலை, சீரகம் , மிளகு , உப்புசேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கியவுடன் வடித்த சாதத்தை கொட்டி கிளறவும்
  6. மேலே கொத்தமல்லி தூவி பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE