Home / Recipes / Apple Milk Shake

Photo of Apple Milk Shake by Saivardhini Badrinarayanan at BetterButter
355
2
0.0(0)
0

Apple Milk Shake

Mar-21-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஆப்பிள் 2
  2. பனக்கற்கண்டு 6 மேஜைக்கரண்டி
  3. பால் 1 கப்
  4. தண்ணீர் 3/4 கப்
  5. வெண்ணிலா ஐஸ்கிரீம் 1 ஸ்கூப்
  6. பட்டை தூள் 1 சிட்டிகை
  7. ஐஸ் கட்டி 3

Instructions

  1. முதலில் ஆப்பிளை தூள் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸில் சேர்க்கவும்.
  2. பின் அதில் பால், தண்ணீர், பனகற்க்கண்டு, ஐஸ்கிரீம், ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின் டம்ளரில் பரிமாறும் போது பட்டை தூள் தூவி பருகினால் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE