Home / Recipes / Kodo millet dal appe

Photo of Kodo millet dal appe by Saivardhini Badrinarayanan at BetterButter
352
2
0.0(0)
0

Kodo millet dal appe

Mar-22-2018
Saivardhini Badrinarayanan
840 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kodo millet dal appe RECIPE

ஆரோக்கியமான புரத சத்து மிகுந்த குழி பணியாரம்

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. வரகு அரிசி 1 கப்
  2. துவரம்பருப்பு 1/4 கப்
  3. கடலை பருப்பு 1/4 கப்
  4. மசூர் தால் 1/4 கப்
  5. பாசிப்பருப்பு 1/4 கப்
  6. உளுந்து 1/4 கப்
  7. கேரட் துருவல் 1/4 கப்
  8. வெங்காயம் 1
  9. கடுகு 1 மேஜைக்கரண்டி
  10. கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  11. உளுத்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
  12. கருவேப்பிலை சிறிதளவு
  13. கொத்துமல்லி இலை
  14. உப்பு

Instructions

  1. முதலில் அரிசி மற்றும் அணைத்து பருப்பு வகைகளை சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. பின் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பு , வரமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. அரைத்த மாவு 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  4. ஓரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கி புளித்த மாவுடன் சேர்த்து , சிறிது கொத்துமல்லி , கேரட் துருவல் சேர்த்து குழி பணியாரக்கலில் எண்ணெய் ஊற்றி மாவு ஊற்றி சுட்டு எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE