Home / Recipes / Ladysfinger britters

Photo of Ladysfinger britters by kamala shankari at BetterButter
284
2
0.0(0)
0

Ladysfinger britters

Mar-24-2018
kamala shankari
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Vegan

Ingredients Serving: 2

  1. பிஞ்சு வெண்டக்காய் 5
  2. ரஸ்க் தூள் சிறிது
  3. மாவு கரைக்க:
  4. மைதா 1 கரண்டி
  5. கார்ன்ஃபிளார் 2 தேக்கரண்டி
  6. அரிசி மாவு 1 தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  8. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  9. சோயா சாஸ் 1 தேக்கரண்டி
  10. உப்பு

Instructions

  1. மாவு கரைக்க கொடுத்துள்ள பொருட்களை பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்
  2. வெண்டக்காய் கழுவி அடி நுனி பகுதியை நறுக்கி கொள்ளவும்
  3. வெண்டக்காய் மாவில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெயில் பொரிக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE