Home / Recipes / Nethili coconut grevy

Photo of Nethili coconut grevy by Mughal Kitchen at BetterButter
300
3
0.0(0)
0

Nethili coconut grevy

Mar-25-2018
Mughal Kitchen
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nethili coconut grevy RECIPE

In the mixture of coconut and fish we can make a grevy.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Mughlai
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. நெத்திலி மீன் அரைக்கிலோ
  2. எண்ணெய் 75 மில்லி
  3. தக்காளி ஒன்று
  4. வெங்காயம் 50 கிராம்
  5. கருவேப்பில்லை.மல்லிச்செடி சிறிது
  6. அரைக்க தேவையானவை.:
  7. தேங்காய் அரைமுடி
  8. பூண்டு பத்துபல்
  9. பச்சைமிளகாய் மூன்று
  10. சிரகம் ஒருடீஸ்பூன்
  11. சோம்பு ஒருடீஸ்பூன்

Instructions

  1. அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து கொள்ளவும் மீனை கழுவிக்கொள்ளவும் வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும் அடுப்பில் வானலியை வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு கருவேப்பில்லை போட்டு தாளிக்கவும் பின் வெங்காயம் சேர்க்கவும் பின் அரைத்த மசாலா சேர்க்கவும் பின் தக்காளி சேர்த்து ஒருடம்ளர் நீர் விட்டு ஐந்துநிமிடம் கொதிக்க விட்டு பின் உப்பு சேர்த்து மீனைபோடவும் மீனை சேர்த்து கொதிவந்தபின் குறைந்த தீயீல் வைத்து பத்து நிமிடம் சென்ற பின் அடுப்பை அணைக்கவும் மலலிச்செடி தூவவும் நெத்திலி தேங்காய் கிரேவி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE