Home / Recipes / Soya chunks noodles

Photo of Soya chunks noodles by Surya Rajan at BetterButter
426
2
0.0(0)
0

Soya chunks noodles

Mar-25-2018
Surya Rajan
4 minutes
Prep Time
12 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. சோயா சங்க்ஸ்
  2. நூடுல்ஸ்
  3. வெங்காயம் : 1
  4. எண்ணெய் : 1 ஸ்பூன்
  5. கருவேப்பிலை
  6. உப்பு
  7. கொத்தமல்லி தழை

Instructions

  1. சோயா சங்க்ஸ் யை 3 - 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  3. பின் தண்ணீர் ஊற்றி ( 210 ml ) கொதிக்க விடவும் பின் உப்பு மசாலா , நூடுல்ஸ் சேர்த்து வேக விடவும்
  4. பின் வேக வைத்த சோயா சங்க்ஸ் சேர்த்து கிளறவும் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE