Home / Recipes / Tomato rice

Photo of Tomato rice by Mughal Kitchen at BetterButter
270
2
0.0(0)
0

Tomato rice

Mar-27-2018
Mughal Kitchen
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Boiling
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேகவைத்த சாதம் இரண்டு கப்
  2. நெய் அல்லது நல்லெண்ணெய் 50 கிராம்
  3. தக்காளி நான்கு
  4. வெங்காயம் இரண்டு
  5. கரம்மசாலாதூள் ஒருடீஸ்பூன்
  6. புதினா.மல்லிசெடி சிறிது
  7. மிளகாய்தூள் சிறிது
  8. பெருங்காயத்தூள் சிறிது

Instructions

  1. வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் கொற கொறப்பாக அரைக்கவும்.அல்லது மிக பொடியாக நறுக்கவும்
  2. அடுப்பில் வானலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும்
  3. பின் வெங்காயம் தக்காளி சேர்க்கவும்
  4. பின் பெருங்காயத்தூள் கரம்மசாலாதூள் சேர்க்கவும்
  5. பின் மிளகாய்தூள் புதினா மல்லி சேர்க்கவும்.உப்பு போடவும்
  6. நன்கு வெந்து எண்ணெய் வெளிவிடும் போது சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.
  7. தக்காளி சாதம் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE