Home / Recipes / Dhal golukattai

Photo of Dhal golukattai by Balajayasri Dhamu at BetterButter
224
4
0.0(0)
0

Dhal golukattai

Mar-27-2018
Balajayasri Dhamu
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 5

  1. அரிசி மாவு1கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. துவரம் பருப்பு50கி
  4. வரமிளகாய்5
  5. சிரகம்1/4தேக்கரண்டி
  6. நல்ல எண்ணெய்5தேக்கரண்டி

Instructions

  1. ஊற வைத்த துவரம் பருப்பை அதில் சிரகம் மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும்
  2. அரைத்த விழுது கெட்டியாக இருக்க வேண்டும்
  3. கொழுக்கட்டை மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்
  4. வாணலியில் அ அடிபக்கம் கனமான பாத்திரத்தில் 1கப் மாவில் தண்ணீர் 11/2சேர்த்து உப்பு நல்ல எண்ணெய் சேர்த்து கரைத்து கொள்ளவும்
  5. அடுப்பில் வைத்துகிளர வேண்டும் அல்வா பதத்தில் வரும் போது இறக்கி வைக்கவும்
  6. இவற்றை கொழுக்கட்டை செய்யும்அச்சில் வைத்துக்கொண்டு அதனுள் துவரம் பருப்பு பூர்ணம் வைக்க வேண்டும்
  7. இது போல் செய்து கொள்ள வேண்டும்
  8. பின் அனைத்தும் இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து கொழுக்கட்டை யை ஒவ்வொன்றாக அடுக்கி கொள்ள வேண்டும்
  9. 10நிமிடம் வேக வைத்து கொள்ள வேண்டும்
  10. பின் தட்டில் இருந்து எடுத்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE