Home / Recipes / Sukku drink

Photo of Sukku drink by kamala shankari at BetterButter
574
2
0.0(0)
0

Sukku drink

Mar-27-2018
kamala shankari
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Others
  • Tamil Nadu
  • Boiling
  • Hot Drink
  • Healthy

Ingredients Serving: 4

  1. சுக்கு 1/2 கப்
  2. கருப்பட்டி 1 கப்
  3. மிளகு 2 தேக்கரண்டி
  4. மல்லி விதை 3 தேக்கரண்டி
  5. தண்ணீர் தேவையான அளவு

Instructions

  1. சுக்கு மிளகு மல்லி மிக்ஸியில் நன்றாக பொடித்து கொள்ளவும்
  2. கருப்பட்டி உடன் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  3. கருப்பட்டி கரைந்ததும் அரைத்த பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  4. கொதித்ததும் 10 நிமிடம் மூடி வைத்து விடவும்
  5. வடிகட்டி அருந்தவும்
  6. குழந்தைகளுக்கு பால் சேர்த்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE