Home / Recipes / Badam gum milk

Photo of Badam gum milk by saranya sathish at BetterButter
503
6
0.0(0)
0

Badam gum milk

Mar-28-2018
saranya sathish
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Badam gum milk RECIPE

பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை பசை. பாதாம் பிசின் உடலுக்கு குளிரூட்ட பயன் படுகிறது.வயிற்று எரிச்சலுக்கு மிக நல்லது.பாதாம் பிசின் கொண்டு அல்சர் முதலான வயிறு சம்மந்தப்பட்டநோய்களை குணப்படுத்தலாம். காலை அல்லது இடை காலை பானமாக அருந்தலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாதாம் பிசின்     -     10 கிராம் 
  2. வெல்லம்     -     30 கிராம் 
  3. இஞ்சிச்சாறு     -     1 டீஸ்பூன் 
  4. குளிர்ந்த பால்     -     1 கப் 
  5. ஏலக்காய்த் தூள் - 1 சிட்டிகை

Instructions

  1. பாதாம் பிசினை கழுவி இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். 
  2. வெல்லம், இஞ்சிச்சாறு, பால், ஏலக்காய்த் தூளை மிக்‌சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  3. பின்னர் அதோடு பாதாம் பிசினை நன்றாக கலந்து விட்டு எடுத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE