Home / Recipes / Prawn tamarind gravy

Photo of Prawn tamarind gravy by Saranya Manickam at BetterButter
315
2
0.0(0)
0

Prawn tamarind gravy

Mar-28-2018
Saranya Manickam
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. இறால் 500 கிராம்
  2. சிறிய வெங்காயம் 10
  3. காய்ந்த மிளகாய் 2
  4. புளி நெல்லியளவு
  5. பட்டை 1" 1
  6. தேங்காய் எண்ணெய்/ நாலெண்ணெய் 2 தேக்கரண்டி
  7. உப்பு தேவையானளவு
  8. கறிவேப்பிலை ஒரு கொத்து
  9. வறுத்து அரைப்பதற்கு:
  10. தேங்காய் 1/2 கப்
  11. வரமல்லி 2 மேஜைக்கரண்டி
  12. சோம்பு 1 தேக்கரண்டி
  13. காய்ந்த மிளகாய் 5
  14. சிறிய வெங்காயம் 1/2 கப்
  15. பட்டை 1" 2
  16. கருவேப்பிலை ஒரு கொத்து

Instructions

  1. வாணலியை சூடாக்கி எண்ணெய் சேர்க்காமல் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. வெங்காயம் சிறிது வதங்கியவுடன் ,மல்லி, சோம்பு, மிளகாய், கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்
  3. இறுதியாக தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கவும்
  4. வறுத்த பொருட்கள் ஆறியவுடன் பட்டை சேர்த்து, சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்
  5. வெந்நீரில் புளியை ஊறவைத்து சாறு எடுத்துக்கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, வெந்தயம், பட்டை, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
  7. அத்துடன் அரைத்த விழுது, புளி தண்ணீர் சேர்த்து பச்சை வாடை மறையும் வரை கொதிக்கவிடவும்
  8. பின்பு சுத்தம் செய்த இறால், வெங்காயம், உப்பு, சேர்த்து இறால் வேகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE