Home / Recipes / healthy macoroni

Photo of healthy macoroni by Bhavani Murugan at BetterButter
247
4
0.0(0)
0

healthy macoroni

Mar-28-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. மக்கரோனியை - 1/2கப்
  2. ப்ரக்கோலி-1/2கப் (நறுக்கியது)
  3. கேரட் - 2
  4. சோயா சாஸ் - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. மிளகாய் - 2
  7. வினிகர் - 1/2ஸ்பூன்
  8. சர்க்கரை - 1/2தேக்கரண்டி

Instructions

  1. மக்கரோனியை தனியாக வேக வைத்து கொள்ளவும்
  2. காய்கறிகளை தனியாக வேக வைத்து கொள்ளவும்
  3. வானலியில் எண்ணெய் ஊற்றி சோயா சாஸ், வினிகர் ஊற்றி கிளறவும்
  4. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி, மக்கரோனியை சேர்த்து வதக்கவும்
  5. பிறகு வேக வைத்த காய்கறிகளை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  6. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE