Home / Recipes / Ragi wheat dosa

Photo of Ragi wheat dosa by Asiya Omar at BetterButter
561
5
0.0(0)
0

Ragi wheat dosa

Mar-29-2018
Asiya Omar
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Medium
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராகி / கேப்பை மாவு - அரை கப்
  2. கோதுமை மாவு -1/2 கப்
  3. மோர் -1 கப்
  4. தண்ணீர் -1 கப்
  5. நறுக்கிய வெங்காயம் 1
  6. நறுக்கிய மிளகாய் -1
  7. நறுக்கிய மல்லி,கருவேப்பிலை - சிறிது.
  8. உப்பு ,எண்ணெய் - தேவைக்கு.

Instructions

  1. ஒரு பவுலில் தேவையான பொருட்கள் சேர்த்து கலந்து கொள்ளவும். கால் - அரைமணி நேரம் மூடி வைக்கவும்.
  2. தவாவை சூடு செய்து எண்ணெய் தடவி மெல்லிய வட்டமாக வார்க்கவும்.மேலே சிறிது எண்ணெய் தெளிக்கவும்.
  3. திருப்பி போடவும்.மறு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.இப்படியே மாவு முழுவதும் தோசையாக வார்க்கவும்.நான்கு தோசை வரும்.
  4. சுவையான ராகி கோதுமை தோசை தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE