Home / Recipes / Bisibela bath

Photo of Bisibela bath by கமலாஸ் tech at BetterButter
1061
4
0.0(0)
0

Bisibela bath

Mar-30-2018
கமலாஸ் tech
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Karnataka
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Egg Free

Ingredients Serving: 4

  1. அரிசி 1/2 டம்ளர்
  2. து்பருப்பு 1/4 டம்ளர்
  3. தண்ணீர் 7 பங்கு
  4. கறிகாய்கள் கட் பண்ணியது 2 கப்
  5. உப்பு தேவைக்கு
  6. தனியா 2 டேபிள் ஸ்பூன்
  7. க.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  8. மிளகாய் 4_6
  9. பெருங்காயம் சிறிது
  10. கொப்பரை அல்லது துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  11. பட்டை சின்ன துண்டு
  12. எண்ணை
  13. புளி நெல்லி அளவு
  14. சாம்பார் பொடி 1 டீஸ்பூன்

Instructions

  1. மசாலா சாமான்களை எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  2. புளி கரைத்து உப்பு ,சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும்
  3. இடித்த பொடியையும் போட்டு கொஞ்சம் கொதிக்க விடவும்
  4. அரிசி ,பருப்பு ,கறிகாய்களை போட்டு குக்கரில் வேக விடவும்
  5. சாதம் ,குழம்பு கொஞ்சம் எண்ணை விட்டு நன்றாக கலக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE