Home / Recipes / Vattiyaapam

Photo of Vattiyaapam by pavumidha arif at BetterButter
195
9
0.0(0)
0

Vattiyaapam

Mar-31-2018
pavumidha arif
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Kerala
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. இட்லி அரிசி 1 கப்
  2. துருவிய தேங்காய் 1/2 கப்
  3. சக்கரை 1/4 கப்
  4. ஏலக்காய் ‌தூள் 1/2 டீஸ்பூன்
  5. நெய் (அ) தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் இட்லி அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் அதனை மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு கிண்ணத்தில் அரைத்த இட்லி மாவு, சக்கரை, உப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் ‌தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  4. தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி இந்த மாவு கலவையை ஊற்றவும்.
  5. இப்பொழுது இட்லி பாத்திரத்தில் தட்டினை உள்ளே வைத்து 10-15 நிமிடம் காத்திருக்கவும்.
  6. 5 நிமிடம் கழித்து தட்டினை எடுத்து அதை வெட்டி பரிமாறவும்
  7. சுவையான, ஆரோக்கியமான , ருசியான வட்டியாப்பம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE