Home / Recipes / Croque Monsieur & Croque Madame

Photo of Croque Monsieur & Croque Madame by Menaga Sathia at BetterButter
163
5
0.0(0)
0

Croque Monsieur & Croque Madame

Mar-31-2018
Menaga Sathia
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • French
  • Baking
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. ப்ரெட் ஸ்லைஸ் -12
  2. ஹம் ஸ்லைஸ் -6
  3. க்ரூயர் சீஸ் -3/4 கப்+2 டேபிள்ஸ்பூன்
  4. சீஸ் ஸ்லைஸ் - 6
  5. வெள்ளை சாஸ் செய்ய
  6. வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
  7. பால் -3/4 கப்
  8. மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன்
  9. உப்பு - தேவைக்கு
  10. மிளகுதூள் - 1/4 டீஸ்பூன்
  11. ஜாதிக்காய் பொடி -1/8 டீஸ்பூன்
  12. முட்டை - 3
  13. உப்பு - தேவைக்கு
  14. மிளகுத்தூள்- 1/2 டிஸ்பூன்
  15. வெண்ணெய் -1 டேபிள்பூன்

Instructions

  1. வெள்ளை சாஸ் செய்ய,ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருக்கி மைதா சேர்த்து வதக்கி பால் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.
  2. சாஸ் கெட்டியாக வரும் போது உப்பு,மிளகுத்தூள் , 2 டேபிள்ஸ்பூன் க்ரூயர் சீஸ்,ஜாதிக்காய் பொடி சேர்த்து கலக்கி ஆறவைக்கவும்.
  3. ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி,பேக்கிங் டிரேயில் 6 ப்ரெட் வைத்து வெண்னையால் தடவி வைத்து 180°c முற்சூடு செய்த அவனில் 5 நிமிடம் பேக் செய்யவும்
  4. பிறகு பேக் செய்த ப்ரெட்டில் வெள்ளை சாஸ் தடவி,ஹம் ஸ்லைஸ் வைத்த பின் சீஸ் ஸ்லைஸ் வைக்கவும்.
  5. பின் அதன் மேல் வெள்ளை சாஸ் தடவிய இன்னொரு ப்ரெட் மூடி வைக்கவும்.
  6. இப்பொழுது அதன் மேலும் க்ரூயர் சீஸ் தூவி 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  7. இதனை அப்படியே பரிமாறினால் அது க்ரோக் முசியே.
  8. ஒரு கடாயில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு,மிளகுதூள் சேர்க்கவும்.
  9. முட்டையின் வெள்ளை கரு வெந்தும்,மஞ்சள் கரு வேகாமலும் இருக்கவேண்டும்.
  10. க்ரோக் முசியே மீது இந்த ஆப்பாயில் வைத்து பரிமாறினால் அது க்ரோக் மதாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE