Home / Recipes / Oratti

Photo of Oratti by Benazer Abdul Kader at BetterButter
397
3
0.0(0)
0

Oratti

Apr-01-2018
Benazer Abdul Kader
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Oratti RECIPE

எங்கள் வீட்டில் விசேஷ தினங்களில் பரிமாறப்படும் உணவு இந்த ஒரட்டி. பருப்பு குழம்பு மற்றும் சிக்கன் அல்லது மட்டன் குழம்புடன் பரிமாறப்படும்.

Recipe Tags

  • Medium
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 5

  1. அரிசி மாவு 1 1/2 கப்
  2. தண்ணீர் 4 கப்
  3. தேங்காய் 1/2 கப்
  4. உப்பு தேவையான அளவு

Instructions

  1. தண்ணீரை பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
  2. கொதித்ததும் உப்பு மற்றும் தேங்காய் சேர்க்கவும்.
  3. பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
  4. சூடு பொறுக்கும் மட்டில் கையில் எண்ணெய் தடவி நன்கு பிசையவும்.
  5. பின்னர் உள்ளங்கை அளவு உருண்டை எடுத்து சப்பாத்தி பிரஸ்ல வைத்து வட்டமாக பிரஸ் பண்ணவும். பாலிதீன் கவரில் வைத்து பிரஸ் பண்ணும் போது ஒட்டாமல் வரும்.
  6. பின்னர் டவாவில் சூடவும்.இரண்டு பக்கங்களிலும் சிறிதாக பள்ளி பரபரப்பாக வரும் வரை சுடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE