Home / Recipes / Fluffy Omelette

Photo of Fluffy Omelette by Bena Aafra at BetterButter
479
7
0.0(0)
0

Fluffy Omelette

Apr-02-2018
Bena Aafra
0 minutes
Prep Time
1 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Healthy

Ingredients Serving: 1

  1. முட்டை -2
  2. மிளகு தூள்
  3. உப்பு
  4. மிளகாய் தூள்
  5. வெண்ணெய் அல்லது எண்ணெய்

Instructions

  1. முட்டையை உடைத்து வெள்ளைக் கரு தனியாக மற்றும் மஞ்சள் கரு தனியாக பிரித்து எடுத்து கொள்ளவும்.
  2. மஞ்சள் கருவை க்ரீமியாக அடித்துக் கொள்ளவும்.
  3. வெள்ளைக் கருவை நன்றாக நுரைப்பொங்க அடித்து கொள்ளவும்.
  4. இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.அதில் சிறிது மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்.
  5. அடுப்பில் தவா வைத்து சிறிது வெண்ணெய் சேர்த்து அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.
  6. ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
  7. தேவைப்பட்டால் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கொள்ளலாம்.
  8. சூடான ப்ளஃபி ஆம்லெட் ரெடி. .....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE