Home / Recipes / Arisi vuluthu kanji

Photo of Arisi vuluthu kanji by Barakath Mahin at BetterButter
518
3
0.0(0)
0

Arisi vuluthu kanji

Apr-02-2018
Barakath Mahin
45 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Arisi vuluthu kanji RECIPE

அரிசி மற்றும் உளுந்து தேங்காய் பாலில் செய்தல்

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி 1 குட்டான்
  2. உளுந்து 1/4 குட்டான்
  3. வெந்தயம் 100
  4. தேங்காய் 1
  5. வெங்காயம்
  6. பூண்டு 1
  7. ந சீரகம் 1 மேஜைக்கரண்டி
  8. நெய் தே அளவு
  9. கருவேப்பிலை
  10. உப்பு தே அளவு

Instructions

  1. 1.தேங்காய் தலைப்பால் எடுத்து வைக்கவும் 2. 2வது மற்றும் 3 வது தடவை தேங்காய் பால் எடுத்து குக்கரில் ஊற்றிவும் 3. அரிசி உளுந்து கலைந்து குக்கரில் போட்டு வெந்தயம் பூண்டு உப்பு போட்டு 4விஷில் போட்டு வேக விடவும் 4. வெந்த அரிசி எடுத்து தலைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிளன்டர் அல்லது மத்து வைத்து கடையவும் 5.சடடியில் நெய் ஊற்றி வெங்காயம் சீரகம் கருவேப்பிலை போட்டு தாழிக்கவும் 6.கடைந்து வைத்ததில் ஊற்றவும் 7.சுவையான ஆரோக்கியமான கஞ்சி ரெடி...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE