Home / Recipes / Curd rice flour murugu

Photo of Curd rice flour murugu by Balajayasri Dhamu at BetterButter
546
4
0.0(0)
0

Curd rice flour murugu

Apr-03-2018
Balajayasri Dhamu
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. அரிசிமாவு3கப்
  2. வறுத்து அரைத்தஉளுந்துமாவு1கப்
  3. கடைந்த மோர்1கப்
  4. தண்ணீர்1கப்
  5. உப்பு தேவையான அளவு
  6. பச்சை மிளகாய்15
  7. கடலை எண்ணெய்500ml

Instructions

  1. பச்சை மிளகாய் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. அரிசி மாவு வறுத்து அரைத்த உளுந்தம்பருப்புமாவுடன் அரைத்த பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும்
  3. முருக்கு பிழியும் குழாயில் போடும் அளவு மாவில் தயிர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. பின் குழாயில் மாவை அடைத்து கொள்ள வேண்டும்
  5. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்மாவை பிழிந்து முறுக்கு சுட்டு எடுக்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE