Home / Recipes / Oats Kichadi

Photo of Oats Kichadi by Saivardhini Badrinarayanan at BetterButter
283
3
0.0(0)
0

Oats Kichadi

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Gujarat
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 3

  1. ஓட்ஸ் 1 கப்
  2. துவரம் பருப்பு 1/2 கப்
  3. பச்சைப்பயிறு 1/2 கப்
  4. அரிசி 1/2 கப்
  5. கேரட் 1 நறுக்கியது
  6. பீன்ஸ் நறுக்கியது
  7. பட்டானி 1/4 கப்
  8. கிழங்கு 1 நறுக்கியது
  9. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
  11. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  12. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  13. பூண்டு 2 பல்
  14. கருவேப்பிலை
  15. கொத்துமல்லி இலை
  16. பட்டை 1
  17. கிராம்பு 2
  18. ஸ்டார் அனிஸ் 1
  19. எண்ணெய்
  20. உப்பு
  21. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஓட்ஸ் மற்றும் பருப்பு வகைகளை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு குக்கரில் எண்ணெய் , பட்டை, கிராம்பு, ஸ்டார் அனிஸ், பூண்டு ,கருவேப்பிலை தட்டியது சேர்த்து வதக்கவும்.
  3. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் அனைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  4. பின் ஊற வைத்த ஓட்ஸ் கலவையை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா , உப்பு சேர்த்து வதக்கி 3 விசில் விட்டு இறக்கி கொத்துமல்லி இலை தூவி எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE