Home / Recipes / Veg Franky

Photo of Veg Franky by Saivardhini Badrinarayanan at BetterButter
308
3
0.0(0)
0

Veg Franky

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. சப்பாத்தி 4
  2. வெங்காயம் 1 நறுக்கியது
  3. கேரட் 1 நறுக்கியது
  4. பீன்ஸ்
  5. பீட்ரூட் 1/2 நறுக்கியது
  6. கிழங்கு 1 வேக வைத்தது
  7. ஸ்வீட் கார்ன் 1/4 கப்
  8. குடைமிளகாய் 1/ கப்
  9. தக்காளி சாஸ் 1 மேஜைக்கரண்டி
  10. சில்லி சாஸ் 1 மேஜைக்கரண்டி
  11. சோயா சாஸ் 1 மேஜைக்கரண்டி
  12. கொத்துமல்லி இலை
  13. உப்பு
  14. வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் வெண்ணெய் , நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதில் அணைத்து காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  3. பின் தக்காளி சாஸ் , சோயா சாஸ், சில்லி சாஸ் , உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. பின் மல்லி இலை தூவி ஸ்டப்பிங் தயார் செய்து கொள்ளவும்.
  5. பின் ஒரு சப்பாத்தி எடுத்து செய்து வைத்த காய்கறி கலவையை வைத்து ரோல் செய்து கொள்ளவும்.
  6. பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து ரோல் செய்த சப்பாத்தி வைத்து இரு பக்கமும் சுட்டு எடுத்து தக்காளி சாஸ் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE