Home / Recipes / Burma/Myanmar Spicy Attho

Photo of Burma/Myanmar Spicy Attho by pavumidha arif at BetterButter
960
9
0.0(0)
0

Burma/Myanmar Spicy Attho

Apr-03-2018
pavumidha arif
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Pan Asian
  • Frying
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. கெட்டியான நூடுல்ஸ் 1 மற்றும் 1/2 கப்
  2. முட்டைக் கோஸ் 1 கப்
  3. கேரட் 2
  4. கேசரி பவுடர் 1 டீஸ்பூன்
  5. வெங்காயம் 3
  6. நல்லெண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. பூண்டு பல் 10
  10. புளி தண்ணீர் 2 டீஸ்பூன்
  11. எலுமிச்சை சாறு 5 டீஸ்பூன்
  12. அரைக்க:::
  13. பொட்டு கடலை 3 டீஸ்பூன்
  14. காய்ந்த மிளகாய் 3
  15. கரி மசாலா 1 டீஸ்பூன்
  16. உப்பு 1/2 டீஸ்பூன்

Instructions

  1. முதலில் வாணலியில் தண்ணீர் கொதிக்க விடவும்.பிறகு‌ அதில் கேசரி பவுடர், உப்பு சேர்த்து கிளறவும்.இப்போது நூடுல்ஸ் சேர்த்து மென்மையாகும் வரை வேக விடவும்.
  2. நூடுல்ஸ் வெந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி சிறிது எண்ணெய் விட்டு கிளறி தனியே வைக்கவும்.
  3. கேரட், முட்டைக் கோஸ், வெங்காயம் நறுக்கி வைக்கவும்
  4. பொட்டு கடலை, காய்ந்த மிளகாய், உப்பு,கரி மசாலா சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
  5. இதனை சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இந்த மசாலா பொடியை லேசாக கிளறி இறக்கவும்.
  6. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி 1 மற்றும் 1/2 வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.வதக்கிய பிறகு தனியே வைக்கவும்.
  7. அதே நல்லெண்ணெயில் பூண்டு சேர்த்து வதக்கவும்.வதங்கிய பின் தனியே‌ வைக்கவும்.
  8. சிறிது அளவு கேரட்,கோஸ் மற்றும் வெங்காயம் பச்சையாக எடுத்து வைத்து மீதம் உள்ளவற்றை நல்லெண்ணெயில் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்
  9. இப்பொழுது ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ் போட்டு அதில் மசாலா பொடி கலவை, வதக்கிய வெங்காயம்,கோஸ், கேரட் சேர்க்கவும்.பிறகு பூண்டு, பச்சை வெங்காயம், கோஸ், கேரட் சேர்த்து கிளறவும்.
  10. பிறகு எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை, சிறிது புளி தண்ணீர் சேர்த்து லேசாக கிளறவும்
  11. சுவையான ஆரோக்கியமான மியான்மார் நூடுல்ஸ் அத்தோ தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE