Home / Recipes / Drumstick Leaves Adai

Photo of Drumstick Leaves Adai by Saivardhini Badrinarayanan at BetterButter
387
5
0.0(0)
0

Drumstick Leaves Adai

Apr-04-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. பச்சரிசி 1 கப்
  2. புழுங்கரிசி 1 கப்
  3. துவரம் பருப்பு 1/2 கப்
  4. முருங்கைக்கீரை 1 கப்
  5. வரமிளகாய் 3
  6. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  7. மிளகு 1 மேஜைக்கரண்டி
  8. சின்ன வெங்காயம் 5
  9. கொத்துமல்லி
  10. கருவேப்பிலை
  11. உப்பு
  12. கடுகு
  13. பெருங்காயம் தூள்

Instructions

  1. முதலில் அரிசி மற்றும் பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் மிக்ஸில் மிளகு , ஜீரகம், சின்ன வெங்காயம், கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, வரமிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின் அதில் ஊற வைத்த அரிசி பருப்பை சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
  4. பின் அரைத்த மாவில் நன்கு சுத்தம் செய்த முருங்கைக்கீரை சேர்த்த கலந்து வைக்கவும்.( அரைத்த வுடன் அடை போல் சுடலாம்)
  5. பின் அந்த மாவில் கடுகு, கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து கொட்டவும்.
  6. பின் தோசை கல் சூடு ஆனா பின் அடை போல் வார்த்து எடுக்கவும்.
  7. இந்த அடையுடன் அவியல் வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE