Home / Recipes / Malabar Rice Pathiri

Photo of Malabar Rice Pathiri by Menaga Sathia at BetterButter
1279
4
0.0(0)
0

Malabar Rice Pathiri

Apr-04-2018
Menaga Sathia
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Malabar Rice Pathiri RECIPE

கேரளாவில் மலபார் பகுதியில் இந்த பத்திரி மிக பிரபலமானது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Kerala
  • Breakfast and Brunch
  • Gluten Free

Ingredients Serving: 2

  1. பத்திரி பொடி/அரிசி மாவு -1 கப்+உருட்டுவதற்கு
  2. நீர் -1 கப்
  3. உப்பு -சுவைக்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நீர்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.பின் மாவினை தூவி சிறுதீயில் அடிபிடிக்காமல் கிளறவும்.
  2. நன்றாக கலந்த பின் மூடிபோட்டு 5 நிமிடங்கள் வைத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றவும்.
  3. இளஞ்சூடாக இருக்கும் போது மாவினை மிருதுவாக பிசையவும்.முக்கியமாக பிசையும் போது மாவு/ நீர் சேர்க்ககூடாது.
  4. தேவைப்பட்டால் குளிர்ந்த நீரில் கையை நனைத்து பிசையவும் .எலுமிச்சையளவு சம உருண்டைகளாக போடவும்.
  5. உருண்டைகளை ஈரதுணியால் மூடி வைக்கவும்.
  6. இப்பொழுது உருண்டைகளை பத்திரி மாவினை தொட்டு மெலிதாகவும்,வட்டமாகவும் உருட்டவும்.
  7. நான் ஸ்டிக் கடாயை காயவைத்து பத்திரியை போடவும்.பத்திரியின் மேல் கொப்பளங்கள் போல் வரும் போது திருப்பி போடவும்.
  8. துணியால் பத்திரியை அழுத்திவுடவும்.இப்படி செய்வது பூரி போல் உப்பி வருவதற்காகவும்,மிருதுவாக இருப்பதற்காகவும் செய்வது.
  9. இப்போது மறுபக்கம் உப்பி வரும்போது எடுத்துவிடவும்.
  10. அடுத்த பத்திரியை சுடுவதற்கு முன் பேப்பரால் கடாயை துடைத்து விட்டு போடவும்.
  11. சிக்கன் குழம்புடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE