Home / Recipes / Rice flour coconut adai

Photo of Rice flour coconut adai by Nazeema Banu at BetterButter
606
4
0.0(0)
0

Rice flour coconut adai

Apr-05-2018
Nazeema Banu
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice flour coconut adai RECIPE

மிகுந்த சுவையான காலை உணவு

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Pan fry
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. வறுத்த பச்சரிசி மாவு 2கப்
  2. முட்டை1
  3. தேங்காய் துருவல் அரை கப்
  4. அரிந்த பெ.வெங்காயம் 1
  5. அரிந்த ப.மிளகாய் 2
  6. உப்பு தே.அளவு
  7. எண்ணெய் தே.அளவு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு .உப்பு .முட்டை சேர்த்து கலக்கவும்
  2. அதனுடன் வெட்டிய வெங்காயம் ப.மிளகாய் தே.துருவல் சேர்க்கவும்
  3. அதை நீர் விட்டு அடை பதத்தில் கரைக்கவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சிறு அடைகளாக ஊற்றவும்
  5. இரண்டு பக்கமும் வெந்ததும் துண்டுகள் செய்து பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE