Home / Recipes / Broken wheat rava idli,dosa,uttapamm

Photo of Broken wheat rava idli,dosa,uttapamm by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
1476
8
0.0(0)
0

Broken wheat rava idli,dosa,uttapamm

Apr-07-2018
Wajithajasmine Raja mohamed sait
300 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Broken wheat rava idli,dosa,uttapamm RECIPE

Broken wheat rava Breakfast combo

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. உடைத்த கோதுமை ரவா - 1 கப்
  2. உளுந்து -1/4 கப்
  3. அவல்(அ) இட்லி அரிசி -4 தேக்கரண்டி
  4. வெந்தயம் -1/4 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கோதுமை ரவையையும்,உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  3. 5 மணி நேரம் ஊறிய பிறகு முதலில் கோதுமை ரவையையும் ,2 நிமிடங்கள் ஊறிய அவலையும் சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்துக்கொள்ளவும் .
  4. பிறகு உளுந்து மற்றும் வெந்தயத்தை நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  5. அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
  6. மூடியால் மூடி 8-9 மணி நேரம் மாவினை புளிக்க வைக்க வேண்டும்.8 மணி நேரம் கழித்து மாவு நன்கு புளித்து உப்பி இருக்கும் .
  7. இப்பொழுது உடைத்த கோதுமை ரவா இட்லி,தோசை மாவு தயார்.அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் நன்கு சூடானதும் இட்லி அச்சில் ஊற்றவும்.
  8. 10-12 நிமிடங்கள் வேகவைத்துக்கொள்ளவும் . ஆரோக்கியமான கோதுமை ரவா இட்லி தயார்.
  9. கோதுமை ரவா இட்லி
  10. இதே மாவினை தோசை தவாவில் ஊற்அ தோசையாகவும் செய்யலாம்..
  11. கோதுமை ரவா தோசை
  12. சிறிது தோசைமாவை தின்னமாக ஊற்றி அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,துருவிய கேரட், தக்காளி ,மல்லி இலை சேர்த்து இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி நன்கு வேகவைத்து ஊத்தப்பமாக செய்து கொள்ளவும்
  13. கோதுமை ரவா ஊத்தப்பம்
  14. இப்பொழுது ஆரோக்கியமான உடைத்த கோதுமை ரவா இட்லி ,தோசை,ஊத்தப்பம் தயார்.சாம்பார் மற்றும் விரும்பிய சட்னியுடன் பரிமாறவும் .

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE