Home / Recipes / Whole Wheat Sweet Puttu

Photo of Whole Wheat Sweet Puttu by Menaga Sathia at BetterButter
351
7
0.0(0)
0

Whole Wheat Sweet Puttu

Apr-08-2018
Menaga Sathia
495 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Whole Wheat Sweet Puttu RECIPE

கோதுமை மாவில் செய்வதைவிட முழு கோதுமையில் செய்யபடும் இந்த புட்டு நன்றாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. முழு கோதுமை -1 கப்
  2. சர்க்கரை - 1/2 கப்
  3. துருவிய தேங்காய் -1/4 கப்
  4. ஏலக்காய்தூள் -1/2 டீஸ்பூன்
  5. நெய் -1 டீஸ்பூன்

Instructions

  1. முழு கோதுமையை முதல்நாள் இரவே அல்லது 8 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.
  2. நன்றாக ஊறியதும் நீரை வடிகட்டி 10 நிமிடங்கள் ஈரம் போக் உலர்த்தவும்.
  3. பின் மிக்ஸியில் பொடிக்கவும்.பொடித்த கோதுமையில் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
  4. வெந்த கோதுமையை இளஞ்சூடாக இருக்கும்போது மிக்ஸியில் பல்ஸ் மோடில் பொடித்தால் உதிரியாகிவிடும்.
  5. பின் அதில் சர்க்கரை,துருவிய தேங்காய்,ஏலக்காய்தூள்,நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE