Home / Recipes / Paneer fried rice

Photo of Paneer fried rice by kamala shankari at BetterButter
347
2
0.0(0)
0

Paneer fried rice

Apr-10-2018
kamala shankari
15 minutes
Prep Time
60 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Main Dish
  • Vegan

Ingredients Serving: 2

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. நறுக்கிய கேரட் 1 கப்
  4. பனீர் 1 கப்
  5. தண்ணீர் தேவையான அளவு
  6. வெங்காயம் 1
  7. சீரகம் 1 தேக்கரண்டி
  8. மிளகாய் வற்றல் 2
  9. மல்லி விதை 1 தேக்கரண்டி
  10. எண்ணெய் வதக்க
  11. பட்டானி 1/2 கப்

Instructions

  1. காய்கறி 1 விசில் வேகவைத்து எடுக்கவும்
  2. சிறு துணியில் வெங்காயம் மல்லி விதை சீரகம் வற்றல் பொட்டலம் போடவும்
  3. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பொட்டலத்தை போட்டு நன்கு கொதிக்க விடவும்
  4. தண்ணீரில் வாசம் இறங்கியது பொட்டலத்தை நீக்கி அரிசி சேர்த்து வேக விடவும்
  5. முக்கால் வெந்தவுடன் அரிசியை வடித்து கொள்ளவும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறி பனீர் சேர்த்து வதக்கவும்
  7. பின் உப்பு மசாலா தூள் சாதம் சேர்த்து நன்கு வதக்கவும்
  8. 2 கை தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்
  9. சாஸ் உடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE