Home / Recipes / Handmade murugu

Photo of Handmade murugu by Balajayasri Dhamu at BetterButter
1787
5
0.0(0)
0

Handmade murugu

Apr-13-2018
Balajayasri Dhamu
60 minutes
Prep Time
25 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Handmade murugu RECIPE

காரம் இல்லாத கை முறுக்கு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. புலுங்கள் அரிசி அ இட்லி அரிசி1 கி
  2. பொட்டு கடலை மாவு 1/4கி
  3. தேவையான அளவு உப்பு
  4. டால்டா100கிராம்
  5. மிளகாய்தூள் தேவை என்றால்

Instructions

  1. அரிசியை 5மணி நேரம் ஊற வைத்து கொண்டு பின்னர் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. அதில் பொட்டு கடலை மாவு உப்பு டால்டா சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
  3. முறுக்கு மாவு ரெடி செய்த பிறகு மாவு கையில் எடுத்து கொண்டு கையில் எண்ணெய் தேய்த்து கொண்டு மூன்று சுற்று சுத்த வேண்டும்
  4. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக போட்டு எடுக்கவும்
  5. சூடான முறுக்கு ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE