Home / Recipes / Agar agar

Photo of Agar agar by mumtaj sharfudeen at BetterButter
989
8
0.0(0)
0

Agar agar

Apr-13-2018
mumtaj sharfudeen
30 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Agar agar RECIPE

குளிர்ச்சியான உணவு

Recipe Tags

  • Medium
  • Healthy

Ingredients Serving: 4

  1. அகர் அகர் 100 கிராம்
  2. தேங்காய் பால்
  3. சர்க்கரை
  4. தண்ணீர்
  5. பாதாம் அலங்கரிக்க −5

Instructions

  1. அகர் அகர் தண்ணீரில் போட்டு வேகவைக்க வேண்டும்
  2. நன்கு கொதித்து ஒரு ஜெல் போன்று மாறியவுடன் ஒரு தட்டில் ஊற்றவும்
  3. தேங்காய் பாலை கெட்டியாக தயாரிக்கவும்
  4. பிறகு தேங்காய் பாலை அதனுடன் சேர்க்கவும்
  5. 10 நிமிடம் அறையின் வெப்ப நிலையில் வைத்து பிறகு 10 நிமிடம் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும்
  6. கடல் பாசி தயார். கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்ற திண்பண்டம்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE