Home / Recipes / Crispy ribbons

Photo of Crispy ribbons by Nur Aishah Vimala at BetterButter
312
7
0.0(0)
0

Crispy ribbons

Apr-14-2018
Nur Aishah Vimala
20 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Crispy ribbons RECIPE

சிறுவர்களுக்குப் பிடித்த ரெசிபி

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. சோசேஜ் 2
  2. ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரி 5
  3. பொரிக்க எண்ணெய்
  4. பெரிய சைஸ் ஸ்டிரா

Instructions

  1. சோசேஜ் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும்
  2. ஒரு ஸ்டிராவினால் அதன் நடுவில் ஓட்டை போடவும்
  3. இதே போல எல்லாவற்றிலும் செய்யவும்
  4. ஸ்பிரிங் ரோல் பேஸ்ட்ரியை நான்காக வெட்டவும்
  5. அதை விசிறி மடிப்பதை போல் மடித்து சோசேஜ் நடுவில் புகுத்தி ரிப்பன் போல செய்து கொள்ளவும்
  6. எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE