Home / Recipes / Thengai Poli

Photo of Thengai Poli by Saivardhini Badrinarayanan at BetterButter
582
3
0.0(0)
0

Thengai Poli

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Thengai Poli RECIPE

சுவையான தேங்காய் போளி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. மைதா 1 கப்
  2. தேங்காய் துருவல் 1 கப்
  3. சக்கரை 3/4 கப்
  4. நெய்
  5. உப்பு

Instructions

  1. மைதா 1 கப் , உப்பு, எண்ணெய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும். அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். பின் சக்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சக்கரை கரைந்த பிறகு நன்கு கலந்து இறக்கவும்.
  3. பின் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.
  4. பின் அதில் தேங்காய் புராணம் வைத்து மறுபடியும் உருட்டி தேய்க்கவும்.
  5. பின் தோசை கல்லில் நெய் சேர்த்து தேய்த்த தேங்காய் போளி சேர்த்து இரண்டு் பக்கமும் வெந்த பின் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE