Home / Recipes / Coconut balls / barfi

Photo of Coconut balls / barfi by Saivardhini Badrinarayanan at BetterButter
191
3
0.0(0)
0

Coconut balls / barfi

Apr-14-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut balls / barfi RECIPE

சுவையான தேங்காய் உருண்டைகள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. தேங்காய் 1 கப்
  2. பால் 3/4 கப்
  3. சக்கரை 3/4 கப்
  4. நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் தேங்காய் துருவி 1 கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும்.( வெள்ளை பூக்களை மட்டும் துருவி எடுத்து கொள்ளவும்.)
  2. பின் ஒரு கடாயில் தேங்காய் துருவல் மற்றும் முழு கிரீம் நிறைந்த பால் சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.
  3. பின் பால் சுண்டும் நிலையில் சக்கரை சேர்த்து கலந்து விடவும்.
  4. பால் மற்றும் சக்கரை கரைந்து தேங்காய் உருண்டு வரும் நிலையில் நெய் சேர்த்து கலந்து இறக்கவும்.
  5. பின் ஒரு தட்டில் நெய் தடவி தேங்காய் கலவையை கொட்டி சமம் செய்து வில்லைகள் போடவும்.
  6. அல்லது சிறிய உருண்டை களாக பிடித்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE