Home / Recipes / Potato Murukku/ Chakli

Photo of Potato Murukku/ Chakli by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
721
6
0.0(0)
0

Potato Murukku/ Chakli

Apr-14-2018
Wajithajasmine Raja mohamed sait
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Potato Murukku/ Chakli RECIPE

உருளைக்கிழங்கு முறுக்கு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Snacks

Ingredients Serving: 2

  1. உருளைக்கிழங்கு- 2
  2. அரிசி மாவு -1/2 கப்
  3. மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
  4. மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு
  6. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும்.
  2. பின்பு அதனுடன் அரிசி மாவு, மிளகாய் தூள்,மிளகுத்தூள்,உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசையவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் .
  4. இப்பொழுது மாவை முறுக்கு அச்சில் வைத்து தேவையான வடிவத்தில் பிழிந்து எண்ணெய்யில் விடவும்.
  5. இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து கோல்டன் கலராக வரும்வரை பொரித்து எடுக்கவும்.
  6. இப்பொழுது சுவையான மொரு மொருப்பான உருளைக்கிழங்கு முறுக்கு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE