Home / Recipes / Coconut sugian

Photo of Coconut sugian by Saivardhini Badrinarayanan at BetterButter
791
4
0.0(0)
0

Coconut sugian

Apr-15-2018
Saivardhini Badrinarayanan
60 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut sugian RECIPE

சுவையான தேங்காய் பூரணம் வைத்து செய்த சுகியன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. இட்லி அரிசி 1 கப்
  2. உளுந்து 1/4 கப்
  3. தேங்காய் துருவல் 1 கப்
  4. வெல்லம் 3/4 கப்
  5. ஏலக்காய் 1
  6. உப்பு
  7. நெய்

Instructions

  1. முதலில் அரிசி மற்றும் உளுந்து சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
  2. பின் மிக்ஸியில் ஊற வைத்த அரிசியை உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வதக்கவும்.
  4. மற்றோரு கடாயில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
  5. வடிகட்டிய வெல்லம் நீரை வதக்கிய தேங்காய் துருவளுடன் ,ஏலக்காய் சேர்த்து நன்கு கலந்து ஒன்னு சேர்ந்து வந்தவுடன் தீயை அனைத்து ஆறவிடவும்.
  6. பின் தேங்காய் பூரணத்தை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  7. பின் ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கொள்ளவும்.
  8. அரைத்த மாவுவில் உருட்டிய தேங்காய் உரண்டைகளை மாவில் முக்கி எண்ணெய்யில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE