Home / Recipes / Spicy peanut

Photo of Spicy peanut by Nur Aishah Vimala at BetterButter
316
5
0.0(0)
0

Spicy peanut

Apr-16-2018
Nur Aishah Vimala
30 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Spicy peanut RECIPE

சுவையான காரமான வேர்கடலை

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. வேர்கடலை 100கிராம்
  2. மிளகாய் தூள் 1 மே. கரண்டி
  3. பூண்டு 1 பல்
  4. சக்கரை 1 மே. கரண்டி
  5. உப்பு 1/2 தே. கரண்டி / சுவைக்கு
  6. மைதா மாவு 2 மே. கரண்டி
  7. அரிசி மாவு 1 மே. கரண்டி
  8. முட்டை 1

Instructions

  1. கடலையை கழுவி காய வைக்கவும். தேவைப் பட்டால் சூரிய வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் வைத்து எடுக்கவும். ஈர பசை இருந்தால் மொறு மொறுவென்று வராது
  2. மாவை தவிற மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிளறவும்
  3. அதனுடன் இரு வகை மாவையும் சேர்த்து கலக்கவும்
  4. மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE