Home / Recipes / sweet roll

Photo of sweet roll by Bhavani Murugan at BetterButter
427
2
0.0(0)
0

sweet roll

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. கேரட்,-1கப்
  2. பீட்ரூட் - 1/4கப்
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. நெய்
  5. ரவை - 1கப்
  6. மைதா - 1/4கப்
  7. பால் - 11/2 கப்

Instructions

  1. வானலியில் நெய் சேர்த்து கேரட், பீட்ரூட், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  2. பிறகு ரவை, மைதா பால், சர்க்கரை சேர்த்து கலக்கவும் வதக்கிய கலவையை அதில் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு தோசை கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றி எடுக்கவும்
  4. பிறகு ரோல் செய்து பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE