Home / Recipes / Dal Sugiyan

Photo of Dal Sugiyan by Saivardhini Badrinarayanan at BetterButter
535
2
0.0(0)
0

Dal Sugiyan

Apr-16-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. தோசை மாவு 1 கப்
  2. கடலை பருப்பு 1/2 கப்
  3. வெல்லம் 1 கப்
  4. நெய் 2 மேஜைக்கரண்டி
  5. .எண்ணெய்

Instructions

  1. முதலில் கடலைப்பருப்பை 4 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு மிஸ்யில் வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம் ,நெய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. பின் சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
  4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.
  5. பின் புளிக்காத தோசை மாவு 1 கப் எடுத்து அதில் உருட்டிய உருண்டைகளை மாவில் முக்கி எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE