Home / Recipes / potato stick chat

Photo of potato stick chat by Bhavani Murugan at BetterButter
20
2
0.0(0)
0

potato stick chat

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 2

  1. ஸ்டிக்ஸ் செய்ய :
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு - 4
  3. மைதா மாவு - 1கப்
  4. உப்பு
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. எண்ணெய்
  7. சாட் செய்ய :
  8. வெங்காயம் - 1
  9. தக்காளி - 1
  10. கொத்தமல்லி இலை
  11. சாட்மசாலா பொடி
  12. தயிர்
  13. மிளகாய் வத்தல் பொடி

Instructions

  1. ஸ்டிக் செய்ய கொடுக்கபட்ட பொருட்கள் எல்லாம் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. பிறகு ஒரு உருண்டையை எடுத்து அதை நீள வாக்கில் உருட்டி பிறகு நறுக்கிக் கொள்ளவும்
  4. பிறகு அதை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
  5. பிறகு அதை தட்டில் வைக்கவும்
  6. அதனுடன் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து தயிர் சேர்த்து
  7. சாட்மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி தூவி பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE