Home / Recipes / veg tiki

Photo of veg tiki by Bhavani Murugan at BetterButter
292
2
0.0(0)
0

veg tiki

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 2

  1. ரவை - 1கப்
  2. தயிர் - 11/2கப்
  3. உப்பு
  4. துருவிய கேரட் - 1/2கப்
  5. பீட்ரூட் - 1/2கப்
  6. கொத்தமல்லி இலை
  7. மிளகாய் - 2

Instructions

  1. தயிர், ரவை, உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கி கொள்ளவும்
  2. பிறகு தோசை கல்லில் சிறு தோசைகளாக ஊற்றவும்
  3. பிறகு அதன் மேல் கேரட், பீட்ரூட், கொத்தமல்லி இலை வைத்து மாற்றி போட்டு கொள்ளவும்
  4. இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE