Home / Recipes / Rice flour and oats murukku

Photo of Rice flour and oats murukku by Rabia Hamnah at BetterButter
328
5
0.0(0)
0

Rice flour and oats murukku

Apr-17-2018
Rabia Hamnah
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice flour and oats murukku RECIPE

அருமையான மாலை நேர நொறுக்கு பன்டம். டீ உடன் சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 7

  1. அரிசி மாவு-1 கப்
  2. ஓட்ஸ்-1/4 கப்
  3. பொட்டுக்கடலை-1/4 கப்
  4. மிளகாய் தூள்-1 ஸ்பூன்
  5. எள்ளு-1 ஸ்பூன்
  6. சீரகம்-1/2 ஸ்பூன்
  7. காயப்பொடி-2 பின்ச்
  8. உப்பு- தேவைக்கு
  9. எண்ணெய்- பொறிக்க
  10. தண்ணீர்- தேவைக்கு

Instructions

  1. ஓட்ஸை எண்ணெய் சேர்க்காமல் மனம் வர வருக்கவும்.
  2. பின்பு ஓட்ஸுடன் பொட்டுக் கடலை சேர்த்து பட்டு போன்று திரிக்கவும்.
  3. பின்பு எண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். இரண்டு ஸ்பூன் சூடு படுத்திய எண்ணெய் சேர்த்து பிசையவும்.
  4. பின்பு எண்ணெயை காய வைத்து முறுக்கு பரலையில் மாவை இட்டு எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.
  5. சூடு ஆறிய பின் ஏர் டைட் கன்டைனரில் போட்டு வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE