Home / Recipes / Whole wheat Spicey Crackers

Photo of Whole wheat Spicey Crackers by kavitha karunakaran at BetterButter
438
2
0.0(0)
0

Whole wheat Spicey Crackers

Apr-21-2018
kavitha karunakaran
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Kids Recipes
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. கோதுமை மாவு 1 1/2கப்
  2. அரிசி மாவு 1 மே.க
  3. உப்பு 1/2 தே. க
  4. எண்ணெய் 3 தே.க
  5. மிளகாய்தூள் 1/2 தே.க
  6. சீரகதூள் 1/2 தே. க
  7. மிளகுதூள் 1/2 தே.க
  8. கொத்தமல்லி 2 மே. க(நறுக்கியது)
  9. பூண்டு விழுது 1 மே.க
  10. தண்ணீர் 1/4 கப்

Instructions

  1. ஒரு பத்திரத்தில் அனைத்து பெருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  2. மாவு கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த மாவை நன்றாக, உருட்டி வட்ட வடிவில் கட் செய்து கொள்ளவும்.
  4. அவனை 200c பீரிட் செய்யவும், இதில் கட் செய்த மாவு துண்டுகளை 20நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  5. சுவையான கிராக்கஸ் ரேடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE