Home / Recipes / Chocolate samosa

Photo of Chocolate samosa by Nagarathinam R at BetterButter
564
3
0.0(0)
0

Chocolate samosa

Apr-23-2018
Nagarathinam R
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. டார்க் சாக்லேட் 1/2கப்
  2. மைதா 1கப்
  3. எண்ணெய் 500ml
  4. உப்பு

Instructions

  1. மைதாவை நன்கு இறுக்கமாக பிசைந்து கொள்ளவும்
  2. பின் சப்பாத்தி போல் தேய்த்து தோசை கல்லில் போட்டு 2நிமிடம் சூடு படுத்தவும்
  3. பின் அதை நீளவாக்கில் வெட்டவும்
  4. அதை சமோசா வடிவத்துக்கு மடித்து அதனுள் சாக்லேட் வைத்து மடிக்கவும்
  5. பின் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  6. சாக்லேட் சமோசா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE