Home / Recipes / Spicy seepu seedai

Photo of Spicy seepu seedai by Saivardhini Badrinarayanan at BetterButter
825
2
0.0(0)
0

Spicy seepu seedai

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசி மாவு 1 கப்
  2. கடலை மாவு 1/4 கப்
  3. உளுந்து மாவு 1/4 கப்
  4. வெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
  5. தேங்காய் பால் 1/4 கப்
  6. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  7. எண்ணெய்
  8. வெந்நீர்

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் அணைத்து மாவுகளை சேர்த்து அதில் வெண்ணெய், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  2. பின் தேங்காய் பால் சேர்த்து பிசையவும்.
  3. பின் வெந்நீர் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. முறுக்கு பிடியில் சீப்பு சீடை அச்சு சேர்த்து எண்ணெய் தடவி மாவு சேர்த்து பிழிந்து உருட்டி கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE